நீங்கள் தேடியது "PM Modi Rule"

அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சித்தார் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
26 Feb 2019 1:44 AM GMT

அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சித்தார் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என தினகரன் முயற்சித்தாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மெகா கூட்டணியை வீழ்த்த தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை - முதலமைச்சர்
26 Feb 2019 1:29 AM GMT

மெகா கூட்டணியை வீழ்த்த தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை - முதலமைச்சர்

அதிமுக, பாமகவும் மக்களுக்காக உழைக்கின்ற கட்சிகள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளா​ர்.

தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்
23 Feb 2019 9:58 PM GMT

தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்

மதச்சார்பற்ற கொள்கையில் நூறு சதவீதம் நம்பிக்கை கொண்ட தி.மு.க. தலைமையிலான அணி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்

தேர்தலில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
23 Feb 2019 8:37 PM GMT

"தேர்தலில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும்" - அமைச்சர் தங்கமணி

வருகிற நாடாளுமன்ற தேர்தல் அக்னி பரீட்சை என்றும், இதில் வெற்றி பெற, கடுமையாக உழைக்க வேண்டும் என, அதிமுகவினருக்கு அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
22 Feb 2019 6:50 AM GMT

"அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை" - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைத்ததன் மூலம் அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை என பா.ம.க நிரூபித்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளர்.

கிராம சபை கூட்டத்தில்  அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனம்
20 Feb 2019 9:32 AM GMT

கிராம சபை கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனம்

பயத்தின் காரணமாகவே, பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அறிவிப்பு - கனிமொழி
20 Feb 2019 9:24 AM GMT

"தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அறிவிப்பு" - கனிமொழி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று மாலை இறுதி செய்யப்படுகிறது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

முதலமைச்சர், என்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா? - திமுக தலைவர் ஸ்டாலின் சவால்
19 Feb 2019 9:22 PM GMT

"முதலமைச்சர், என்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா?" - திமுக தலைவர் ஸ்டாலின் சவால்

உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றதில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.