"தேர்தலில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும்" - அமைச்சர் தங்கமணி

வருகிற நாடாளுமன்ற தேர்தல் அக்னி பரீட்சை என்றும், இதில் வெற்றி பெற, கடுமையாக உழைக்க வேண்டும் என, அதிமுகவினருக்கு அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
வருகிற நாடாளுமன்ற தேர்தல் அக்னி பரீட்சை என்றும், இதில் வெற்றி பெற, கடுமையாக உழைக்க வேண்டும் என, அதிமுகவினருக்கு அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்