நீங்கள் தேடியது "bjp aiadmk alliance"

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை உடைக்க முயற்சி - அமைச்சர் கடம்பூர்  ராஜு
16 Oct 2019 7:30 PM GMT

"அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை உடைக்க முயற்சி" - அமைச்சர் கடம்பூர் ராஜு

இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவுடன் பாஜக இணக்கமாக செயல்படுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ராமதாஸ்
1 March 2019 2:43 AM GMT

அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ராமதாஸ்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்
23 Feb 2019 9:58 PM GMT

தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்

மதச்சார்பற்ற கொள்கையில் நூறு சதவீதம் நம்பிக்கை கொண்ட தி.மு.க. தலைமையிலான அணி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்

தேர்தலில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
23 Feb 2019 8:37 PM GMT

"தேர்தலில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும்" - அமைச்சர் தங்கமணி

வருகிற நாடாளுமன்ற தேர்தல் அக்னி பரீட்சை என்றும், இதில் வெற்றி பெற, கடுமையாக உழைக்க வேண்டும் என, அதிமுகவினருக்கு அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(23/02/2019) கேள்விக்கென்ன பதில் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்
23 Feb 2019 5:45 PM GMT

(23/02/2019) கேள்விக்கென்ன பதில் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்

(23/02/2019) கேள்விக்கென்ன பதில் : முரண்பாடான கூட்டணியா ? மெகா கூட்டணியா ? பதிலளிக்கிறார் தமிழிசை

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
23 Feb 2019 4:50 AM GMT

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

மக்கள் சக்தி அதிமுகவிடமே இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
22 Feb 2019 6:50 AM GMT

"அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை" - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைத்ததன் மூலம் அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை என பா.ம.க நிரூபித்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளர்.

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல்
21 Feb 2019 9:05 AM GMT

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல்

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

அதிமுக கூட்டணி மக்களுக்கு நன்மையை சேர்க்கும் - அமைச்சர் காமராஜ்...
20 Feb 2019 12:25 PM GMT

அதிமுக கூட்டணி மக்களுக்கு நன்மையை சேர்க்கும் - அமைச்சர் காமராஜ்...

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெல்லும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு லாபம் - தம்பிதுரை...
20 Feb 2019 11:37 AM GMT

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு லாபம் - தம்பிதுரை...

பா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு தான் லாபம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டத்தில்  அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனம்
20 Feb 2019 9:32 AM GMT

கிராம சபை கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனம்

பயத்தின் காரணமாகவே, பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அறிவிப்பு - கனிமொழி
20 Feb 2019 9:24 AM GMT

"தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அறிவிப்பு" - கனிமொழி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று மாலை இறுதி செய்யப்படுகிறது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.