அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல்
பதிவு : பிப்ரவரி 21, 2019, 02:35 PM
பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
அ.தி.மு.க. தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் தே.மு.தி.கவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரட்டை இலக்க தொகுதி கோரிக்கையை தொடர்ந்து முன்வைக்கும் தே.மு.தி.கவுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும், பா.ம.கவுக்கு இணையான தொகுதிகளை பெறவும் தே.மு.தி.க முயற்சித்து வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24ஆம் தேதி தங்கள் கூட்டணியை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் இல்லத்தில், அக்கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவின் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4273 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4326 views

பிற செய்திகள்

"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை

கன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

20 views

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

5 views

சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு

கடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

21 views

சர்வர் கோளாறு - ரயில்வே தேர்வுக்கு அனுமதி மறுப்பு

சென்னை அருகே ஆவடியில் ரயில்வே பணிக்கான தேர்வு மையத்தில், சர்வர் கோளாறு காரணமாக தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

17 views

"இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை இல்லை" - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

4 views

கொழும்பு : ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி மரியாதை

பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விசிஷ்ட சேவா விபூஷண பதக்கங்களை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கினார்

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.