நீங்கள் தேடியது "தேமுதிக"
19 Dec 2020 10:48 PM IST
(19.12.2020) கேள்விக்கென்ன பதில் - விஜய பிரபாகரன்
(19.12.2020) கேள்விக்கென்ன பதில் - "தி.மு.க.வுடன் கைகோர்க்கவும் வாய்ப்புள்ளது" விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வியூகம்
7 Nov 2019 9:41 PM IST
(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்...?
(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்...? - சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // கணபதி, பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // ஜவஹர் அலி, அ.தி.மு.க
4 April 2019 8:58 AM IST
ஸ்டாலினை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் - விஜய பிரபாகரன்
திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டையில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
4 April 2019 8:33 AM IST
"திமுகவின் சதியை முறியடித்து மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது" - பிரேமலதா
திமுகவின் சதியை முறியடித்து அதிமுக, மெகா கூட்டணியை அமைத்துள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
3 April 2019 9:15 AM IST
தேமுதிகவின் முதல் கோரிக்கை நதிகள் இணைப்பு - விஜய பிரபாகரன்
தேசிய நதிகளை இணைக்க தேமுதிக வலியுறுத்தும் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
3 April 2019 9:12 AM IST
மோடி மீண்டும் பிரதமராக வருவார் - பிரேமலதா
மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
28 March 2019 9:00 AM IST
ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய பிரேமலதா...
திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
23 March 2019 1:39 AM IST
"கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி"- ஹெச்.ராஜா, பாஜக தேசிய செயலாளர்
கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி
23 March 2019 12:51 AM IST
"பானை சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சி" - தொல் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள்
"15 நாடாளுமன்ற, 35 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி"
23 March 2019 12:41 AM IST
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - சரவணன், வழக்கு தொடர்ந்தவர்
"பிரதிநிதி இல்லாமல் மக்கள் வேதனை"
23 March 2019 12:27 AM IST
"அ.தி.மு.க.வுக்கு தினகரன் தேவையில்லை" - அமைச்சர் ஓ எஸ் மணியன்
"தேர்தல் முடிந்ததும் அ.ம.மு.க- வில் உள்ள அனைவரும் வந்து விடுவர்"
23 March 2019 12:18 AM IST
"விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டமும் அனுமதிக்க மாட்டோம்" - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான எந்தத் திட்டமும் செயல்படுத்த விட மாட்டோம் என்று முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

