மோடி மீண்டும் பிரதமராக வருவார் - பிரேமலதா

மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
x
நாட்டை பாதுகாக்கும் மோடி, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். புவனகிரி நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில்  பேசிய அவர், அதிமுக கூட்டணி வாக்குகளை பிரிக்க சூழ்ச்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்