தேமுதிகவின் முதல் கோரிக்கை நதிகள் இணைப்பு - விஜய பிரபாகரன்

தேசிய நதிகளை இணைக்க தேமுதிக வலியுறுத்தும் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
x
மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருந்தால் தான் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். திருச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து மணப்பாறை ஒன்றியத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தேசிய நதிகளை இணைக்க தேமுதிக வலியுறுத்தும் என்றும்  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்