"திமுகவின் சதியை முறியடித்து மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது" - பிரேமலதா

திமுகவின் சதியை முறியடித்து அதிமுக, மெகா கூட்டணியை அமைத்துள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
x
திமுகவின் சதியை முறியடித்து அதிமுக, மெகா கூட்டணியை அமைத்துள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாழை சரவணனுக்கு அதரவாக பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக மெகா கூட்டணி வெற்றி வாகை சூடும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்