"அ.தி.மு.க.வுக்கு தினகரன் தேவையில்லை" - அமைச்சர் ஓ எஸ் மணியன்

"தேர்தல் முடிந்ததும் அ.ம.மு.க- வில் உள்ள அனைவரும் வந்து விடுவர்"
x
அ.தி.மு.க.வுக்கு தினகரன் தேவை இல்லை என்றும், தனியாக நின்று கட்சி நடத்திக் கொள்ளட்டும் என்றும் அமைச்சர் ஓ எஸ் மணியன் தெரிவித்து உள்ளார். கும்பகோணம் பகுதியில் மயிலாடுதுறை நாடாளுமன்றதொகுதி வேட்பாளர் ஆசை மணியுடன் பிரசாரத்திற்காக வந்த கைத்தறித் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்