நீங்கள் தேடியது "AIADMK Mega Alliance"

சன்னியாசி ஒருவர் அ.தி.மு.க. அதிக இடங்களில்  வெற்றி பெறும் என்றார்  - செல்லூர் ராஜூ
1 April 2019 12:50 PM GMT

"சன்னியாசி ஒருவர் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றார் " - செல்லூர் ராஜூ

மதுரை ஆதீனத்தின் 75 வது பவள விழா ஆதீன மடத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மடாதிபதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதீனத்திடம் ஆசி பெற்றனர்.

தினகரன் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜு
29 March 2019 9:10 AM GMT

தினகரன் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜு

தினகரன் தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்டார்.

கர்நாடகா 4 அணை கட்டிய போது எதிர்க்காத கட்சி தி.மு.க. - பன்னீர்செல்வம்
28 March 2019 8:24 AM GMT

"கர்நாடகா 4 அணை கட்டிய போது எதிர்க்காத கட்சி தி.மு.க." - பன்னீர்செல்வம்

அதிமுக வேட்பாளர் ஆசைமணி வெற்றி பெற்றால் அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ரூ.40 ஆயிரம் கோடியை கடலுக்குள் போட்டது திமுக - பன்னீர்செல்வம்
28 March 2019 2:36 AM GMT

"ரூ.40 ஆயிரம் கோடியை கடலுக்குள் போட்டது திமுக" - பன்னீர்செல்வம்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.

நானும் அடிமட்டத்தில் இருந்து, முதல்வராக உயர்ந்திருக்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி
27 March 2019 5:14 AM GMT

"நானும் அடிமட்டத்தில் இருந்து, முதல்வராக உயர்ந்திருக்கிறேன்" - முதலமைச்சர் பழனிசாமி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவை ஏற்படுத்தியது அ.தி.மு.க தான் என தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

தேனி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை - பன்னீர்செல்வம்
26 March 2019 5:15 AM GMT

"தேனி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை" - பன்னீர்செல்வம்

தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோகின்ற நிலை ஏற்பட்டபோது அதனை தடுத்தும் நிறுத்தும் செயல்களில் மத்திய கூட்டணியில் அங்கம் வகித்த திமுக ஈடுபடவில்லை என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடிந்ததா? - முதலமைச்சருக்கு, ஸ்டாலின் கேள்வி
26 March 2019 5:05 AM GMT

"நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடிந்ததா?" - முதலமைச்சருக்கு, ஸ்டாலின் கேள்வி

திருவள்ளூரில், கூட்டணி வேட்பாளர் கே.ஜெயக்குமார், மற்றும் பூந்தமல்லி திமுக சட்டமன்ற வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை முதலமைச்சரின் பிரசாரம் ரத்து
26 March 2019 3:21 AM GMT

உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை முதலமைச்சரின் பிரசாரம் ரத்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்று காலை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்ட காலை பிரசாரம், மாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. வேட்பாளர் வாக்குறுதிகளாக தெரிவித்துள்ளார் - ஜெயவர்த்தன் குற்றச்சாட்டு
25 March 2019 7:42 PM GMT

"தி.மு.க. வேட்பாளர் வாக்குறுதிகளாக தெரிவித்துள்ளார்" - ஜெயவர்த்தன் குற்றச்சாட்டு

"தென்சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்"

கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி- ஹெச்.ராஜா, பாஜக தேசிய செயலாளர்
22 March 2019 8:09 PM GMT

"கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி"- ஹெச்.ராஜா, பாஜக தேசிய செயலாளர்

கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி

பானை சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சி - தொல் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள்
22 March 2019 7:21 PM GMT

"பானை சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சி" - தொல் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள்

"15 நாடாளுமன்ற, 35 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி"