"தி.மு.க. வேட்பாளர் வாக்குறுதிகளாக தெரிவித்துள்ளார்" - ஜெயவர்த்தன் குற்றச்சாட்டு

"தென்சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்"
x
தென்சென்னை தொகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை 
திமுக வேட்பாளர் வாக்குறுதிகளாக தெரிவித்துள்ளதாக அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் ஜெயவர்த்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்