நீங்கள் தேடியது "Jayavardhan"
7 July 2019 5:34 AM GMT
"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது" - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
19 Jun 2019 3:25 AM GMT
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
27 May 2019 9:23 AM GMT
"தொண்டர்களின் பலமே பாஜக வெற்றிக்கு காரணம்" - மோடி
வாரணாசியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
17 May 2019 8:24 AM GMT
"பிரதமர் பதவிக்கு காங்.உரிமை கோரும்" - குலாம் நபி ஆசாத் கருத்து
இந்தியாவின் பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் சிறிதளவும் உண்மையில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
15 April 2019 12:30 PM GMT
(15/04/2019)சபாஷ் சரியான போட்டி: கே.எஸ்.அழகிரி(காங்.) vs தமிழிசை(பாஜக) கலகலப்பான விவாதம்
(15/04/2019)சபாஷ் சரியான போட்டி: கே.எஸ்.அழகிரி(காங்.) vs தமிழிசை(பாஜக) கலகலப்பான விவாதம்
15 April 2019 7:43 AM GMT
"மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" -ஜெயவர்தன்
தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், சென்னை தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
13 April 2019 10:32 AM GMT
(13/04/2019)சபாஷ் சரியான போட்டி : தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி - அதிமுக ஜெயவர்தன் Vs திமுக தமிழச்சி தங்கபாண்டியன்
(13/04/2019)சபாஷ் சரியான போட்டி : தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி - அதிமுக ஜெயவர்தன் Vs திமுக தமிழச்சி தங்கபாண்டியன்
13 April 2019 3:32 AM GMT
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம்
நெல்லை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து தாழையூத்தில் நடிகர் கார்த்திக் பிராசாரம் மேற்கொண்டார்.
11 April 2019 7:39 AM GMT
தனி நபர் விமர்சனத்தில் ஸ்டாலின் உச்சத்தை தொட்டுவிட்டார் - ஜெயவர்தன் குற்றச்சாட்டு
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் தனி நபர் விமர்சனம் செய்கிறார் என தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.
9 April 2019 7:20 AM GMT
முதல்வராக கனவு காண்கிறார் ஸ்டாலின் - தென்சென்னை அதிமுக வேட்பாளர் பிரசாரம்
தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
3 April 2019 5:29 AM GMT
ஏப்ரல் 18 செயல்படும் பள்ளி, தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
ஏப்ரல் 18 ஆம் தேதி, தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3 April 2019 3:09 AM GMT
அ.ம.மு.க. வேட்பாளர் பிரசாரம் - பெண்கள் உற்சாக நடனம்
வடசென்னை தொகுதியில், அ.ம.மு.க. வேட்பாளர் சந்தான கிருஷ்ணனின் ஆதரவாளர்களும் ஆட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை.