"நானும் அடிமட்டத்தில் இருந்து, முதல்வராக உயர்ந்திருக்கிறேன்" - முதலமைச்சர் பழனிசாமி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவை ஏற்படுத்தியது அ.தி.மு.க தான் என தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
x
சிலை கடத்தல் தடுப்பு பிரிவை ஏற்படுத்தியது அ.தி.மு.க தான் என தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், உழைப்பால் உயர்நிலைக்கு வந்தவர்களுக்கு மட்டுமே, கட்சி மற்றும் மக்கள் பிரச்சினை குறித்து தெரியும் என தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்