நீங்கள் தேடியது "AIADMK Mega Alliance"

அ.தி.மு.க.வுக்கு தினகரன் தேவையில்லை - அமைச்சர் ஓ எஸ் மணியன்
22 March 2019 6:57 PM GMT

"அ.தி.மு.க.வுக்கு தினகரன் தேவையில்லை" - அமைச்சர் ஓ எஸ் மணியன்

"தேர்தல் முடிந்ததும் அ.ம.மு.க- வில் உள்ள அனைவரும் வந்து விடுவர்"

விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டமும் அனுமதிக்க மாட்டோம் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
22 March 2019 6:48 PM GMT

"விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டமும் அனுமதிக்க மாட்டோம்" - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான எந்தத் திட்டமும் செயல்படுத்த விட மாட்டோம் என்று முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

(22/03/2019) ஆயுத எழுத்து : எடுபடுமா கட்சிகளின் எதிர்மறை பிரசாரம் ?
22 March 2019 4:22 PM GMT

(22/03/2019) ஆயுத எழுத்து : எடுபடுமா கட்சிகளின் எதிர்மறை பிரசாரம் ?

(22/03/2019) ஆயுத எழுத்து : எடுபடுமா கட்சிகளின் எதிர்மறை பிரசாரம் ? - சிறப்பு விருந்தினராக - கோவை செல்வராஜ், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // வைத்தியலிங்கம், திமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

இரட்டை இலை வழக்கில் மார்ச் 15ல் விசாரணை
11 March 2019 7:37 AM GMT

இரட்டை இலை வழக்கில் மார்ச் 15ல் விசாரணை

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கில் வருகிற 15ம் தேதியன்று விசாரணை நடைபெறுகிறது.

இரட்டை இலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு
5 March 2019 8:20 AM GMT

இரட்டை இலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமமுக துணை பொது செயலாளர் தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார்.

நாங்கள் என்றும் மக்களுடனே கூட்டணி - அமைச்சர் செல்லூர் ராஜூ
2 March 2019 10:04 AM GMT

நாங்கள் என்றும் மக்களுடனே கூட்டணி - அமைச்சர் செல்லூர் ராஜூ

நாங்கள் என்றும் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

விரைவில் நல்ல செய்தி வரும் - அமைச்சர் ஜெயக்குமார்
2 March 2019 9:50 AM GMT

விரைவில் நல்ல செய்தி வரும் - அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி விரைவில் முழு வடிவம் பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியில்லை - சரத்குமார்
2 March 2019 9:29 AM GMT

தூத்துக்குடி தொகுதியில் போட்டியில்லை - சரத்குமார்

தூத்துக்குடி தொகுதியில் தாம் போட்டியிடவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

(28/02/2019) ஆயுத எழுத்து : தடைகளை தாண்டிய அதிமுக : அடுத்து என்ன ?
28 Feb 2019 5:07 PM GMT

(28/02/2019) ஆயுத எழுத்து : தடைகளை தாண்டிய அதிமுக : அடுத்து என்ன ?

(28/02/2019) ஆயுத எழுத்து : தடைகளை தாண்டிய அதிமுக : அடுத்து என்ன ? - சிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // ஆனந்த், வழக்கறிஞர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கே இரட்டை இலை சின்னம் - டெல்லி உயர்நீதிமன்றம்
28 Feb 2019 11:16 AM GMT

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கே இரட்டை இலை சின்னம் - டெல்லி உயர்நீதிமன்றம்

எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாலின் கண்ட கனவு கானல் நீராகி விட்டது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
28 Feb 2019 8:13 AM GMT

ஸ்டாலின் கண்ட கனவு கானல் நீராகி விட்டது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்ட கனவு கானல் நீராகி விட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மார்ச் 6ல் பிரதமர் மோடி சென்னை வருகை - தமிழிசை
27 Feb 2019 4:21 AM GMT

மார்ச் 6ல் பிரதமர் மோடி சென்னை வருகை - தமிழிசை

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மார்ச் 6ம் தேதி சென்னை வருவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.