மார்ச் 6ல் பிரதமர் மோடி சென்னை வருகை - தமிழிசை

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மார்ச் 6ம் தேதி சென்னை வருவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
மத்திய அரசின் விவசாய நல திட்டங்களை விமர்சிக்கும் உரிமை, ப.சிதம்பரத்துக்கு இல்லை என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்தார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மார்ச் ஆறாம் தேதி சென்னை வருவதாக கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்