நீங்கள் தேடியது "Piyush Goyal"

ரூ. 4,739.82 கோடி இழந்துள்ளோம் - ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்
12 Feb 2021 10:43 AM GMT

ரூ. 4,739.82 கோடி இழந்துள்ளோம் - ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்

ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் பிளாட்பாரங்களில் நடத்தப்படும் போராட்டங்களால் கடந்த நிதியாண்டில் ஆயிரத்து 462 கோடியே 45 லட்ச ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி வழங்குக -  ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் கடிதம்
23 Oct 2020 10:53 AM GMT

"சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி வழங்குக" - ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா ? பகையா ?
23 Sep 2020 4:52 PM GMT

(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா ? பகையா ?

சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/செந்தமிழன், அமமுக/நாராயணன், பா.ஜ.க

(22/09/2020) ஆயுத எழுத்து - விவசாய நண்பன் : தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?
22 Sep 2020 5:21 PM GMT

(22/09/2020) ஆயுத எழுத்து - விவசாய நண்பன் : தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அதிமுக/ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்/பிரசன்னா, திமுக/யுவராஜ், தமாகா

(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா? அரசியலா?
21 Sep 2020 5:10 PM GMT

(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா? அரசியலா?

(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா? அரசியலா? - சிறப்பு விருந்தினர்களாக : அப்பாவு, திமுக // குறளார் கோபிநாதன், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // நாராயணன், பா.ஜ.க

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் : எந்த நேரத்திலும் கையெழுத்திட இந்தியா தயார் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
2 Sep 2020 7:22 AM GMT

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் : "எந்த நேரத்திலும் கையெழுத்திட இந்தியா தயார்" - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நாளையே கையெழுத்திட தாம் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் : 47 நாட்களுக்கு பிறகு டீக்கடைகள் திறப்பு
11 May 2020 3:02 AM GMT

நாமக்கல் : 47 நாட்களுக்கு பிறகு டீக்கடைகள் திறப்பு

டீக்கடைகள் உள்ளிட்ட 34 விதமான கடைகள் இன்று முதல் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

சொந்த மாநிலங்களுக்கு மக்கள் திரும்ப உதவுங்கள் - மாநில அரசுகளுக்கு பியூஷ் கோயல் கோரிக்கை
10 May 2020 2:11 PM GMT

சொந்த மாநிலங்களுக்கு மக்கள் திரும்ப உதவுங்கள் - மாநில அரசுகளுக்கு பியூஷ் கோயல் கோரிக்கை

தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரயில்வேயின் மறுசீரமைப்புக்கு ஒப்புதல் - ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்
24 Dec 2019 12:34 PM GMT

"ரயில்வேயின் மறுசீரமைப்புக்கு ஒப்புதல்" - ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வேயின் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.