"ரயில்வேயின் மறுசீரமைப்புக்கு ஒப்புதல்" - ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வேயின் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரயில்வேயின் மறுசீரமைப்புக்கு ஒப்புதல் - ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்
x
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வேயின் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரயில்வேயின் தற்போதுள்ள எட்டு விதமான பணிநிலையை ஒன்றாக இணைத்து, புதிய சேவையின் கீழ் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.  இது இந்திய ரயில்வே மேலாண்மை சேவை  " ஐஆர்எம்எஸ்" எனப்படும், மத்திய சேவையாக மறுசீரமைக்கப்படும் என கூறினார். வேகமாக முடிவெடுக்கவும்,  சிறப்பான நிர்வாகத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்