நீங்கள் தேடியது "Indian Railways"

1274 டேங்கர்களில் 21,392 மெ. டன் ஆக்சிஜன் மாநிலங்களுக்கு வழங்கினோம் - இந்திய ரயில்வே
31 May 2021 3:57 AM GMT

"1274 டேங்கர்களில் 21,392 மெ. டன் ஆக்சிஜன் மாநிலங்களுக்கு வழங்கினோம்" - இந்திய ரயில்வே

தமிழகத்திற்கு இதுவரை 34 சிறப்பு ரயில்கள் மூலம் 2 ஆயிரத்து 267 புள்ளி 82 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்திய ரயில்வே வினியோகம் செய்துள்ளது.

100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம் - இந்திய ரயில்வே  தகவல்
13 May 2021 2:21 AM GMT

100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம் - இந்திய ரயில்வே தகவல்

100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம், 6,260 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

புறநகர் ரயிலில் அரசு ஊழியர்களுக்கு அனுமதி - தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 Oct 2020 12:01 PM GMT

புறநகர் ரயிலில் அரசு ஊழியர்களுக்கு அனுமதி - தெற்கு ரயில்வே அறிவிப்பு

அக்டோபர் 5-ஆம் தேதி முதல், அத்தியாவசிய சேவைத்துறையை சார்ந்த மாநில அரசு ஊழியர்கள் மட்டும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள், புறநகர் ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு
11 Aug 2020 2:15 PM GMT

பயணிகள், புறநகர் ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு

பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.