பயணிகள், புறநகர் ரயில் சேவைக்கான தடை நீட்டிப்பு

பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
x
பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும் எனவும், மும்பையில் மட்டும் தேவைக்கு ஏற்ப உள்ளூர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்