திருநெல்வேலி To திருச்செந்தூர் - இனி ட்ரெயின் ஓடாது பறக்கும் | Indian Railways

x

திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் 70 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது குறித்து சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில், 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

மேலும், திண்டுக்கல் - பழனி - பொள்ளாச்சி, மதுரை - விருதுநகர் ஆகிய ரயில்கள் 15 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில், 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்