#BREAKING || அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் கடிதம்

x

செயற்கை மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கான கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையில் இருந்து விலக்கு தேவை

-மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

உரிய உத்தரவுகளை ஒன்றிய ஜவுளித்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகங்கள் வழங்க வேண்டும்

"இந்திய தர நிர்ணய அமைப்பின் ஆய்வு மற்றும் ஒப்புதலுக்காக காத்திருக்கும் விண்ணப்பங்களின் மீது உரிய நடவடிக்கை தேவை"


Next Story

மேலும் செய்திகள்