"சன்னியாசி ஒருவர் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றார் " - செல்லூர் ராஜூ

மதுரை ஆதீனத்தின் 75 வது பவள விழா ஆதீன மடத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மடாதிபதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதீனத்திடம் ஆசி பெற்றனர்.
x
மதுரை ஆதீனத்தின் 75 வது பவள விழா ஆதீன மடத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மடாதிபதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதீனத்திடம் ஆசி பெற்றனர். அமைச்சர் செல்லூர் ராஜூம் விழாவில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசி சென்று வந்த சன்னியாசி ஒருவர் , தேர்தலில் அதிமுக  அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று  கூறியதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்