"கர்நாடகா 4 அணை கட்டிய போது எதிர்க்காத கட்சி தி.மு.க." - பன்னீர்செல்வம்

அதிமுக வேட்பாளர் ஆசைமணி வெற்றி பெற்றால் அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
அதிமுக வேட்பாளர் ஆசைமணி வெற்றி பெற்றால் அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆசைமணிக்கு ஆதரவு திரட்டி பேசிய அவர், தர்மம் மற்றும் வளர்ச்சி நோக்கி செல்லும் கூட்டணி தங்கள் கூட்டணி என்றும், கர்நாடகா கடந்த  1972-ல் நான்கு அணைகள் கட்டிய போது, அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அதை எதிர்க்கவில்லை என பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்