நீங்கள் தேடியது "DMK Projects"

கர்நாடகா 4 அணை கட்டிய போது எதிர்க்காத கட்சி தி.மு.க. - பன்னீர்செல்வம்
28 March 2019 8:24 AM GMT

"கர்நாடகா 4 அணை கட்டிய போது எதிர்க்காத கட்சி தி.மு.க." - பன்னீர்செல்வம்

அதிமுக வேட்பாளர் ஆசைமணி வெற்றி பெற்றால் அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ரூ.40 ஆயிரம் கோடியை கடலுக்குள் போட்டது திமுக - பன்னீர்செல்வம்
28 March 2019 2:36 AM GMT

"ரூ.40 ஆயிரம் கோடியை கடலுக்குள் போட்டது திமுக" - பன்னீர்செல்வம்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.