ஸ்டாலினை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் - விஜய பிரபாகரன்

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டையில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
x
திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டையில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் காவிரி விவகாரம் குறித்து பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் மோடி மீண்டும் பிரதமரானால் தமிழகத்திற்குரிய காவிரி நதி நீரை பெற்றுத் தருவார் என்றும் ஸ்டாலினை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்