அதிமுக கூட்டணி மக்களுக்கு நன்மையை சேர்க்கும் - அமைச்சர் காமராஜ்...
பதிவு : பிப்ரவரி 20, 2019, 05:55 PM
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெல்லும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் அதிமுக சார்பில் வருகிற 22 ஆம் தேதியன்று,  ஜெயலலிதாவின் 71 - ஆம் பிறந்த நாளை முன்னிட்டு 120 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான விழா மேடை அமைக்கும் பணி மற்றும், மணமக்களுக்கு வழங்க உள்ள சீர்வரிசை பொருட்களை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெல்லும் என்றார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.