நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
மக்கள் சக்தி அதிமுகவிடமே இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்
மக்கள் சக்தி அதிமுகவிடமே இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 55 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்களை துவக்கி வைத்த பின்னர், மேடையில் பேசிய அவர் இவ்வாறு பேசினார்.
Next Story