நீங்கள் தேடியது "TMC"
10 Jun 2021 7:34 AM GMT
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
8 Jun 2021 10:50 AM GMT
மேட்டூர் அணையில் நீர்வரத்து உயர்வு - நீர்வரத்து 881 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து வரும் 12-ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அணையில் நீர்வரத்து 881 கனஅடியாக உயர்ந்திருக்கிறது.
29 April 2021 6:59 AM GMT
"பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு" - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்
"பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு" - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்
14 Oct 2020 4:08 PM GMT
(14/10/2020) ஆயுத எழுத்து - கோட்டையில் யார் கொடி ? விடை சொல்லுமா குமரி ?
(14/10/2020) ஆயுத எழுத்து - கோட்டையில் யார் கொடி ? விடை சொல்லுமா குமரி ? - சிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன், பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // அய்யநாதன், பத்திரிகையாளர்
5 Jan 2020 11:01 AM GMT
"கூட்டணியில் அதிக இடம் பெற்று பலத்தை நிரூபிப்போம்" - ஜி.கே.வாசன்
"கடைசி நேரத்தில் சின்னம் ஒதுக்கியதால் நெருக்கடி"
13 Dec 2019 10:03 PM GMT
தமாகா சின்னம் தொடர்பான வழக்கு : விசாரணை டிச.16-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
உள்ளாட்சி தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தமாகா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
22 Nov 2019 1:10 PM GMT
"மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது" - ஜி.கே.வாசன்
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளதாக த.மா.கா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
14 July 2019 9:02 AM GMT
தபால் துறை தேர்வு விவகாரம்:"தமிழில் தேர்வு எழுத உடனடி நடவடிக்கை வேண்டும்"- வாசன் கோரிக்கை
தபால் துறை தேர்வை தமிழ் மொழி உட்பட்ட மாநில மொழிகளில் எழுதுவதற்கு தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
11 May 2019 3:01 AM GMT
கேன் வாட்டர்கள் தரமானதா என்பதை அறிந்து கொள்வது எப்படி..?
கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சந்தையில் கேன் வாட்டர் விநியோகம் சூடுபிடித்துள்ளது.
18 March 2019 11:52 AM GMT
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் நடராஜன் போட்டி
த.மா.கா. சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர். நடராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
17 March 2019 8:21 AM GMT
"வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்" - ஜிகே வாசன்
தஞ்சை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார்.
13 March 2019 7:46 PM GMT
"தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்" - அமைச்சர் ஜெயகுமார்
"தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை"