#Breaking : மருத்துவமனையில் மம்தா..! - CM ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய பதிவு

x

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் காயமடைந்த செய்தியறிந்து வருத்தமடைந்தேன் - முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு/"மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட விபத்து அதிர்ச்சி, கவலையை அளிக்கிறது"

"மம்தா விரைவில் நலம் பெற வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்