Mamata Banerjee | SIR | மம்தாவின் அடுத்த அதிரடி

x

எஸ்ஐஆர் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மம்தா மீண்டும் கடிதம்

SIR தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு, மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியான திருத்தங்களை புறக்கணிக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வாக்களாளர்களிடம் தங்கள் அடையாளத்தை நிரூபிக்குமாறு தேர்தல் ஆணையம் மீண்டும் வற்புறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.ஐ.ஆர் பணிகளில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால், உண்மையான வாக்காளர்கள் விடுபடுகிறார்கள் என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்