2026 சட்டமன்ற தேர்தலின் போது, ஒத்த கருத்துடைய மேலும் சில கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணைந்து ஆளுங்கட்சியை வீழ்த்துவோம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.