பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு லாபம் - தம்பிதுரை...

பா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு தான் லாபம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
பாஜக, அதிமுக வின் கூட்டணி கட்டாய திருமணமா என்பதை புரோஹிதர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் ரயில்வே  சுரங்கப்பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, பா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு தான் லாபம் என்று தெரிவித்தார்.திமுகவினர் பூஜை போடுவதோடு சரி அது பூஜ்யமாகத்தான் இருக்கும் என்றும் தம்பிதுரை விமர்சனம் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்