"அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை" - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைத்ததன் மூலம் அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை என பா.ம.க நிரூபித்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளர்.
x
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைத்ததன் மூலம் அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை என பா.ம.க நிரூபித்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளர். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் திமுக மாவட்ட செயலாளர் சுதர்சனன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு அவர் அவ்வாறு பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்