"முதலமைச்சர், என்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா?" - திமுக தலைவர் ஸ்டாலின் சவால்

உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றதில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
x
உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றதில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர்  ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்  பொன்னப்பன்தாங்கல் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், தோழமை கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து ஓரிரு நாளில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்