நீங்கள் தேடியது "Daily Thanthi News"

தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Oct 2020 11:42 AM GMT

தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் -ஓட்டேரியில் உள்ள மயானத்தில் உடல் தகனம்
16 Oct 2020 9:05 AM GMT

கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் -ஓட்டேரியில் உள்ள மயானத்தில் உடல் தகனம்

கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ- வும் அமமுக பொருளாளருமான வெற்றிவேலில் உடல் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டபோது, அவரின் மனைவி கொரோனா தனிமைப்படுத்தலால் வீட்டு மாடியில் இருந்தவாறே கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

ரூ.1 போட்டுவிட்டு உண்டியல் பணம் கொள்ளை -  சிசிடிவி காட்சி வெளியீடு
16 Oct 2020 9:02 AM GMT

ரூ.1 போட்டுவிட்டு உண்டியல் பணம் கொள்ளை - சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோயிலில் ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டு உண்டியல் பணத்தை, இளைஞர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் - மருத்துவமனை அறிக்கை
7 Oct 2020 8:09 AM GMT

"விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்" - மருத்துவமனை அறிக்கை

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம்  ரத்து : காரணம் என்ன ?
2 Oct 2020 4:34 PM GMT

(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ?

(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ? - சிறப்பு விருந்தினர்களாக : ரங்கராஜன், மக்கள் நீதி மய்யம் // மருது அழகுராஜ், அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // ஜி.கே.நாகராஜ், பா.ஜ.க

கிராம சபை கூட்டம் ரத்தான விவகாரம் : அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல்  - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
2 Oct 2020 9:19 AM GMT

கிராம சபை கூட்டம் ரத்தான விவகாரம் : "அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கிராமசபை கூட்டம் ரத்து செய்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

காரை ஓட்ட உறவினர் கொடுக்காததால் ஆத்திரம் - காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்
2 Oct 2020 8:30 AM GMT

காரை ஓட்ட உறவினர் கொடுக்காததால் ஆத்திரம் - காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்

உறவினர் காரை ஓட்ட தராத ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் காரை தீ வைத்து எரித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
20 Sep 2020 12:16 PM GMT

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை செயலரிடம் மனு அளித்துள்ளன.

நாடாளுமன்ற வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் - புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு
14 Sep 2020 5:40 AM GMT

நாடாளுமன்ற வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் - புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு

நீட் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் - எஸ்.பி.பி. சரண்
3 Sep 2020 12:15 PM GMT

"பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்" - எஸ்.பி.பி. சரண்

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.