நாடாளுமன்ற வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் - புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு

நீட் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.
x
நீட் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர். புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் வரையறை மற்றும் நீட் போன்ற விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்