நீங்கள் தேடியது "COVID 19"

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் - ஐசிஎம்ஆர்
9 Aug 2021 8:06 AM GMT

"கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்" - ஐசிஎம்ஆர்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கலப்பு தடுப்பூசிகளாக பயன்படுத்துவது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பரவல்: 3வது அலை - எச்சரிக்கும் ஆய்வுகள்...!
7 Aug 2021 8:24 AM GMT

கொரோனா பரவல்: 3வது அலை - எச்சரிக்கும் ஆய்வுகள்...!

கொரோனா பரவல் வேகமெடுத்தால் அதனை எதிர்கொள்ள போதிய ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை
17 Jun 2021 2:44 AM GMT

60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை

தமிழகத்திற்கு மொத்தமாக 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் அதில் இன்று வரையும் 1,10,34,270 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்
23 April 2021 10:00 AM GMT

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்

கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை
23 April 2021 9:49 AM GMT

ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை

இந்தியாவில் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன.

இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை - இஸ்ரேல் அரசு
20 April 2021 4:24 AM GMT

இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை - இஸ்ரேல் அரசு

இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை என தன் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய பணியாளர் தேர்வாணையம்
20 April 2021 4:07 AM GMT

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய பணியாளர் தேர்வாணையம்

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகளை தள்ளிவைக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் முடிவெடுத்துள்ளது.