ஆட்டத்தை தொடங்கிய கோவிட் 19 - தாய்லாந்து கொடுத்த அதிரடி அலர்ட்

x

தாய்லாந்தில் கோவிட்19 - BA.2.75 வேரியண்ட் வைரஸ் பரவல் தற்போது 76 சதவிகிதத்தை எட்டியுள்ளது. புதிய வகை வைரஸ் பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து, அந்நாட்டு அரசு கட்டுப்பாடு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி, பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மருத்துவமனைகளில், அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளதால் பூஸ்டர் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்