கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்
பதிவு : ஏப்ரல் 23, 2021, 03:30 PM
கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா உயிரிழப்புக்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அவை மரணங்கள் அல்ல, கொலைகள் என்று விமர்சித்துள்ள அவர், போதிய ஆக்ஸிஜன், மருந்துகள், சிகிச்சை இல்லாமல் நேரும் உயிரிழப்புகளே இவற்றில் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 2 ஆயிரத்தை தாண்டிவிட்டதாகவும் ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

34 views

ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு - கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் ஸ்டாலினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

21 views

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு : அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக,நாளை மறுநாள் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை பா.ம.க. மூத்த தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

20 views

"3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி, மத்திய அரசு உதவினால் சாத்தியம்" - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை

டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.5 கோடி மக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு உதவினால், 3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு விடலாம் என தெரிவித்துள்ளார்.

7 views

பிற செய்திகள்

கொரோனா உயிரிழப்பு - ரூ. 50,000 நிவாரணம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

7 views

8 கோடி தடுப்பூசி ஏற்றுமதி அமெரிக்கா இலக்கு...

உலக நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசிகளை ஜுன் மாத இறுதிக்குள் ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

36 views

தொழிற்சாலை இரும்பு கேட் விழுந்து ரயில்வே காவலர், பொறியாளர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 15அடி உயரமுள்ள இரும்பு கேட் விழுந்து, ரயில்வே காவலர், பொறியாளர் எனஇருவர் உயிரிழந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

173 views

கொரோனாவுக்கு 1,017 மருத்துவர்கள் பலி - தமிழகத்தில் 2-ம் கட்டத்தில் 11 பேர் பலி

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 1,017 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

98 views

முள்ளிவாய்க்கால் படுகொலை; மன்னாரில் நினைவேந்தல் அனுசரிப்பு

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12-வது ஆண்டு நினைவேந்தல் மன்னாரிலும் அனுசரிக்கப்பட்டது.

23 views

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழை

கன மழை - ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, அந்த மாகாணம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.