இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை - இஸ்ரேல் அரசு
பதிவு : ஏப்ரல் 20, 2021, 09:54 AM
இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை என தன் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை என தன் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், 16 வயதிற்கு மேற்பட்ட 81 சதவீத பேருக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது இஸ்ரேல் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 200க்கும் கீழ் பதிவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

"இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும்" - அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம் வேண்டுகோள்

இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

34 views

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

26 views

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு : அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக,நாளை மறுநாள் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை பா.ம.க. மூத்த தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

15 views

ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு - கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் ஸ்டாலினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

14 views

பிற செய்திகள்

மேரிலேண்ட் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு...

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள பல்டிமோரில், நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

33 views

நியூயார்க்கில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு...1 குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,1 குழந்தை மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.

21 views

2ஆம் உலகப்போர் வெற்றிக் கொண்டாட்டம்.. சமாதானப் புறா வடிவில் நிறைவு

இரண்டாம் உலகப்போரில் வென்றதை, ரஷ்யா, ஆயிரம் ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு, உற்சாகமாக கொண்டாடியது.

46 views

இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா உறுதி - கமலா ஹாரிஸ் தகவல்

கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

22 views

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டிற்கு அனுமதி - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டிற்கு உபயோகிக்க உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்து உள்ளது.

10 views

கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் - பூமியை வந்தடையும் என எதிர்பார்ப்பு

விண்வெளிக்கு சீனா அனுப்பிய ராக்கெட் ஒன்று கட்டுபாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், நாளை அது எங்கு விழுந்து நொறுங்கும் என்பது நீடிக்கும் கேள்வியாக உள்ளது.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.