"பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்" - எஸ்.பி.பி. சரண்

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
x
பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சரண் இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து 4 நாட்களாக எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல் நிலையில் நல்லமுன்னேற்றம் உள்ளதால் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார். எனவே, மருத்துவமனையில் இருந்து விரைவில் எஸ்பிபி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்