நீங்கள் தேடியது "corona treatment"

கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு அனுமதி
1 Jun 2021 10:59 AM GMT

கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு அனுமதி

கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு அனுமதி மிதமான கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையம்
5 May 2021 2:58 AM GMT

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையம்

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையம்

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் - எஸ்.பி.பி. சரண்
3 Sep 2020 12:15 PM GMT

"பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்" - எஸ்.பி.பி. சரண்

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
29 July 2020 7:26 AM GMT

ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா உயர்தர சிகிச்சைக்கு ரூ. 76.55 கோடி மதிப்பில் 2,414 அதிநவீன ஆக்சிஜன் கருவிகள்
17 July 2020 11:11 AM GMT

கொரோனா உயர்தர சிகிச்சைக்கு ரூ. 76.55 கோடி மதிப்பில் 2,414 அதிநவீன ஆக்சிஜன் கருவிகள்

கொரோனா உயர்தர சிகிச்சைக்கு 76.55 கோடி ரூபாய் மதிப்பில் 2,414 அதிநவீன ஆக்சிஜன் கருவிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள் அறிமுகம்
1 July 2020 3:21 AM GMT

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள் அறிமுகம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கோவிபார் ஊசி
25 Jun 2020 12:39 PM GMT

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கோவிபார் ஊசி

கொரோனா தொற்றுக்கு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மேலும் 2,710 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு- 62,087
22 Jun 2020 5:06 PM GMT

தமிழகத்தில் மேலும் 2,710 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு- 62,087

தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

(09/06/2020) ஆயுத எழுத்து -  வரதராஜன் வழக்கு : அவசியமா? அச்சுறுத்தலா?
9 Jun 2020 4:46 PM GMT

(09/06/2020) ஆயுத எழுத்து - வரதராஜன் வழக்கு : அவசியமா? அச்சுறுத்தலா?

சிறப்பு விருந்தினர்களாக : கோகுல இந்திரா, அதிமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // சல்மா, திமுக

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை
4 Jun 2020 12:09 PM GMT

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை

முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறலாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரிசோதனை மையங்கள் - 19 நகரங்களில் தொகுப்பு மையங்கள் - 1.60 லட்சம் பேருக்கு பரிசோதனை
31 May 2020 4:15 AM GMT

நாடு முழுவதும் பரிசோதனை மையங்கள் - 19 நகரங்களில் தொகுப்பு மையங்கள் - 1.60 லட்சம் பேருக்கு பரிசோதனை

நாடு முழுவதும், கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.

கொரோனா சிகிச்சை பெற்றபடி அலுவலக பணியாற்றும் ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின்
4 May 2020 11:46 AM GMT

கொரோனா சிகிச்சை பெற்றபடி அலுவலக பணியாற்றும் ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின்

ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபடியே அலுவலக பணியாற்றி வருகிறார்.