ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
பதிவு : ஜூலை 29, 2020, 12:56 PM
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தந்த மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் வழங்கி வருகிறார். மேலும், ஊரடங்கு தளர்வு தொடர்பாகவும், பொதுப் போக்குவரத்து தடையை நீக்குவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

1018 views

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அறிவிப்பு - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கையை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு வரவேற்றுள்ளார்.

302 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

274 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

80 views

தண்ணீருக்குள் மூழ்கி ரூபிக் க்யூப்களை தீர்க்க முயற்சி - 2.17 நிமிடங்களில் 6 க்யூப்களை தீர்த்து சாதனை

சென்னையை சேர்ந்த 25வயது இளைஞர் இளையராம் சேகர் , தண்ணீருக்குள் மூழ்கி , தொடர்ச்சியாக 6 ரூபிக் க்யூப்களை தீர்த்து அசத்தியுள்ளார்.

60 views

பிற செய்திகள்

ரத்தான தேர்வுக்கு கட்டணம் - தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு

ரத்தான செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணத்தை, செலுத்துமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

51 views

வெள்ளாறு தடுப்பணை நிரம்பியது - 2 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

சுமார் 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வெள்ளாறு தடுப்பணை நிரம்பியதால், 2 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

127 views

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

34 views

முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் கடல் போல காட்சியளிக்கிறது.

701 views

எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்- அரசு மரியாதையுடன் உடல் தகனம்

ஜெயங்கொண்டம் அருகே மருத்துவ விடுப்பில் இருந்த, இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளரான அண்ணாதுரை மாரடைப்பால் உயிரிழந்தார்.

12 views

வடிவேலுவை கண்முன் கொண்டு வந்த சிறுவன்

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றை, சிறுவன் ஒருவன் நடித்துக் காட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

4120 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.