நீங்கள் தேடியது "Edappadi Palaniswami Meeting"

அக்.1ல் மேல்நிலைப்பள்ளிகள் திறப்பா? - ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவிப்பு
29 Sept 2020 1:39 PM IST

அக்.1ல் மேல்நிலைப்பள்ளிகள் திறப்பா? - ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் அக்டோபர் ஒன்று முதல் மேல்நிலைப்பள்ளிகள் திறப்பது குறித்து, இன்று மாலை முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
29 July 2020 12:56 PM IST

ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம்
29 May 2020 5:08 PM IST

ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம்

திமுக தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

தொழில் துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை - தொழில்களுக்கு தளர்வு அளிப்பது தொடர்பாக கருத்து கேட்பு
24 April 2020 11:23 AM IST

தொழில் துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை - தொழில்களுக்கு தளர்வு அளிப்பது தொடர்பாக கருத்து கேட்பு

தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.