அக்.1ல் மேல்நிலைப்பள்ளிகள் திறப்பா? - ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் அக்டோபர் ஒன்று முதல் மேல்நிலைப்பள்ளிகள் திறப்பது குறித்து, இன்று மாலை முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் அக்டோபர் ஒன்று முதல் மேல்நிலைப்பள்ளிகள் திறப்பது குறித்து, இன்று மாலை முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய அவர், இன்று மாலை மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகு, முடிவு அறிவிக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்