ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம்

திமுக தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
x
திமுக தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில்,  கொரோனா தடுப்பில் மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் விவகாரம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்