நீங்கள் தேடியது "தோழமை கட்சிகள்"

ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம்
29 May 2020 11:38 AM GMT

ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம்

திமுக தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.