நீங்கள் தேடியது "Corona Virus in Chennai"

கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்
29 Sep 2020 4:15 AM GMT

கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சிறு வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தம் - மாநகராட்சி ஆணையர்
1 Sep 2020 4:13 PM GMT

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தம் - மாநகராட்சி ஆணையர்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடைப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை வலியுறுத்தி நேற்று போராட்டம் - டாஸ்மாக் பணியாளர்கள் 450 பேர் இடமாற்றம்
26 Aug 2020 11:47 AM GMT

கோரிக்கை வலியுறுத்தி நேற்று போராட்டம் - டாஸ்மாக் பணியாளர்கள் 450 பேர் இடமாற்றம்

பணி நிரந்தரம், கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை மறுநாள் 2 மணி நேரம் டாஸ்மாக் மூடல் - தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
23 Aug 2020 10:27 AM GMT

"நாளை மறுநாள் 2 மணி நேரம் டாஸ்மாக் மூடல்" - தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகள் இரண்டு மணி நேரம் மூடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது -  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
21 Aug 2020 8:12 AM GMT

"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால், நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னையில் நேற்று முதல் மதுக்கடைகள் திறப்பு - நேற்று ஒரே நாளில் ரூ.33 கோடிக்கு மது விற்பனை
19 Aug 2020 7:42 AM GMT

சென்னையில் நேற்று முதல் மதுக்கடைகள் திறப்பு - நேற்று ஒரே நாளில் ரூ.33 கோடிக்கு மது விற்பனை

சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில், 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் 5  மாதங்களுக்கு பின்னர் நாளை திறப்பு- பீர் பாட்டில்களை அனுப்பும் பணி தீவிரம்
17 Aug 2020 8:52 AM GMT

சென்னையில் டாஸ்மாக் கடைகள் 5 மாதங்களுக்கு பின்னர் நாளை திறப்பு- பீர் பாட்டில்களை அனுப்பும் பணி தீவிரம்

கொரோனோ தொற்று காரணமாக 5 மாதங்களாக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்காதீர் - அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
17 Aug 2020 8:48 AM GMT

"சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்காதீர்" - அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை நோக்கி அதிக அளவில் வரும் வாகனங்கள் - வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்
17 Aug 2020 7:31 AM GMT

சென்னை நோக்கி அதிக அளவில் வரும் வாகனங்கள் - வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ-பாஸ் நடைமுறையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
29 July 2020 7:26 AM GMT

ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு
23 July 2020 1:11 PM GMT

புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு

புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி துண்டு அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
22 July 2020 4:08 PM GMT

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளதால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.