கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சிறு வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
சென்னை கோயம்பேடு சந்தையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சிறு வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, மூடப்பட்டு கிடந்த கோயம்பேடு சந்தை, 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கம் போல், அங்கு இயல்பு நிலை திரும்பியது. வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிறு வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, வியாபாரிகள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்