நீங்கள் தேடியது "Koyambedu Market Closed"

கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்
29 Sept 2020 9:45 AM IST

கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சிறு வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.